சோற்று கற்றாழையின் மருத்துவ பயன்கள்(aloe vera uses in tamil )

வணக்கம் இந்த பதிவில் சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்களைப் பற்றிப் பார்க்கலாம். நம் நாட்டில் எங்கு சென்றாலும் பார்க்கக்கூடிய ஒன்றுதான் இது. ஆனால் இதனுடைய மருத்துவ குணத்தைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. இதனுடைய மருத்துவ குணம் என்னவென்று தெரிந்த பிறகு சோற்றுக்கற்றாழையை யாராலும் மறுக்க முடியாது.

இதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை வெளிநாட்டவர் தெரிந்ததால்தான் இதனுடன் வேதிப்பொருட்களை கலந்து அதிக அளவில் வியாபாரம் செய்கின்றனர். நம்முடைய நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் சோற்றுக்கற்றாழை எனப்படும் அலோவேரா வெளிநாடுகளில் அதிக அளவில் சிறந்த மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. 

ஆனால் நம் நாட்டில் எங்களுடைய மருத்துவ பயனை பலர் அறியவில்லை. அதனால்தான் இந்த பதிவில் சோற்றுக்கற்றாழையின் முழு மருத்துவ குணத்தை குறிப்பிட்டுள்ளோம். இதனை படித்து சோற்றுக்கற்றாழை மருத்துவ குணங்களை அறிந்து பயன்பெறுங்கள்.
aloe vera uses in tamil
aloe vera uses in tamil 
இயற்கை முறையில் மருத்துவமுறையை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளோ ஏற்படாது. ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் நவீன மருந்து பொருட்களையே உபயோகிக்கின்றனர். 

நம்முடைய முன்னோர்கள் அனைத்து விதமான வியாதிகளுக்கும் இயற்கை முறையை பயன்படுத்தியே மருந்து தயாரித்து அந்த நோய்களுக்கான நிவாரணத்தை கண்டறிந்தனர். அதில் ஒன்றுதான் சோற்றுக்கற்றாழை. இதில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்தபின் நீங்களும் கண்டிப்பாக சோற்றுக் கற்றாழையை தினமும் உபயோகிப்பார்கள்.

இந்த சோற்றுக் கற்றாழைக்கு வேறு சில பெயர்களும் உள்ளது கத்தாளை குமரி கன்னி என கூறுவர். இதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆப்பிரிக்கர்கள் கண்டெடுத்து உலகத்திற்கு அறியப்படுகின்றனர். அதிகளவு ஹோலோஜின்  தொடர் பேதி பொருட்கள் உள்ளது. இது அதிக அளவில் ராஜஸ்தான் ஆந்திரா குஜராத் தூத்துக்குடி சேலம் ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
aloe vera uses in tamil
aloe vera uses in tamil 
இதில் உள்ள வேதிப்பொருட்கள் நம்முடைய குடல்புண் படமாக இருக்கிறது மற்றும் தோலில் ஏற்படும் தீக்காயம், வெட்டுக்காயம் ஆகியவற்றிற்கும் பயன்படுகிறது.

சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள்:

இந்த சோற்றுக்கற்றாழையை நாம் அப்படியே சாப்பிடலாம் அல்லது நம்முடைய உடல் பாகங்கள் மேல் தடவிக் கொள்ளலாம். வரி செய்வதன்மூலம் நம்முடைய காயங்கள் மற்றும் எரிச்சல் குணமாகும்.
 • இந்தச் சோற்றுக் கற்றாலையை குடிப்பதன் மூலம் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்யலாம்.
 • உடல் எடை குறைய இந்தச் சோற்றுக் கற்றாழையை தினமும் குடித்து வந்தால் போதும்.
 • இது ஒரு குளிர்ச்சியான நிவாரணமாகும.
 • மூலக் கோளாறுகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சோற்றுக் கற்றாழையை தினமும் அருந்தி வந்தால் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்..
 • என்னுடைய சதைப்பகுதியை கழுவி அதனுடன் இரண்டு கையளவு முருங்கை பூ சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்துக் கொண்டு தினமும் பருகி வருவதன் மூலம் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
 • இந்தச் சோற்றுக் கற்றாலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை உலர வைத்து பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் தாம்பத்திய உறவு மேம்படும்.
 • சோற்றுக் கற்றாழை ஜூஸ் குடிப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் கருமை நிறக் உப்பளங்கள் நீக்கும் மேலும் நம்முடைய தோல் பளபளப்பாக இருக்கும்.

Related Searches:


 • aloe vera flower uses in tamil
 • how do i use aloe vera plant on my face in tamil
 • katralai uses for face in tamil
 • katralai juice benefits tamil
 • aloe vera benefits for weight loss in tamil
 • aloe vera side effects in tamil
 • katrazhai beauty tips in tamil
 • sotru katrazhai in english

Post a Comment

0 Comments