முதன் முறையாக பிகினி உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் - இதுக்கு தான் உடல் எடை குறைப்பா.? - ரசிகர்கள் ஷாக்

தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மிகக் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்து விட்டார். குறிப்பாக விஜய் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய முத்திரையை தமிழ்சினிமாவில் பதித்தார்.

மேலும் தற்போது அடுத்த கட்டமாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அடுத்த படத்தில் நடிக்க போவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு அந்த அளவிற்கு பெயரை வாங்கிக் கொடுக்கவில்லை.

அதன் பிறகு வெளிவந்த ரஜினிமுருகன் திரைப்படத்தின் மூலம் அவர் இளைஞர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றார். அதனைத் தொடர்ந்து ரெமோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து அந்தப் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் மிக பிஸியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகைகளுக்கு சவாலாக இருந்தார்.

அவருடைய முக பாவனைகளை வைத்து கலாய்த்த அவர்கள் மத்தியில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் மகாநதி என்ற படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தையும் அவர் மிக ஸ்லிம்மாக மாறியிருந்தார். இதற்கு காரணம் தற்போது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே இருப்பதுதான்.

இதனால் வேறு வழியில்லாமல் தெலுங்கு சினிமாவின் முக்கியமாக கருதப்படும் கவர்ச்சி கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தயாராகி வருகிறார்.

சினிமா துறைக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூடிய கீர்த்தி சுரேஷ் தற்போது படுகவர்ச்சியாக நடிக்க தயாராகிவிட்டார்.

சமீபத்தில் வெளியான சாமி 2 படத்தில் குண்டாக இருந்த போதும் இருக்கமான உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டினார். இப்பொழுது தெலுங்கு படமொன்றில் பிகினி உடையில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக தன்னுடைய உடலை எடையை குறைத்து கொண்டு ஸ்லிம் ஆகா மாற்றி கொண்டார். 

இந்த  திரைப்படத்தில் மிகவும் உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் டூ பீஸில் (2 piece) நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments