கொலஸ்ட்ரால்-ஐ குறைக்க சிறந்த டிப்ஸ்(how to reduce cholesterol in tamil)

தேவையற்ற கொலஸ்ட்ரால் நம் உடலில் சேர்வதால் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எச்டிஎல் கொலஸ்டிரால் நமக்கு நன்மை தரும் ஆனால் எல்டிஎல் கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். 

எனவே கொலஸ்ட்ரால் அளவை நம் உடலில் சரியாக கவனித்துப் தேவையற்ற கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுத்து கொள்ள வேண்டும். (how to reduce cholesterol in tamil). 

இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் சுவைக்காக தேவையற்ற பொருட்களை உட்கொள்வதின் மூலம் இந்த தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் நம் உடலில் சேருகின்றன. இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

பெரும்பாலனோர் மருத்துவர்களை அணுகி அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி தேவையற்ற கொலஸ்ட்ராலை உடலில் இருந்து நீக்குகின்றனர். இந்த பதிவின் மூலம் நீங்கள் இயற்கையாகவே உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை கழித்துக் கொள்ளலாம். 
how to reduce cholesterol in tamil
இயற்கை முறை தான் நமக்கு எப்பொழுதும் பயன் அளிக்கும் மேலும் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல் நமக்கு நன்மை தரும். நம்முடைய மருத்துவ குறிப்புகள் அனைத்துமே இயற்கையான முறையை சார்ந்தே இருக்கும். 

கீழே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்து கொள்ளலாம்.(how to reduce cholesterol in tamil)
 • வால்நட்ஸ் உண்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை நாம் எளிதாக நீக்கலாம்.
 • தினமும் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் கொழுப்பை குறைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம்முடைய உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்.
 • தினமும் ப்ளூ பெரி உண்பதன் மூலம் உடலில் தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்து கொள்ளலாம்.
 • தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் தேவையற்ற கொழுப்புகள் நம் ரத்த ஓட்டத்தின் வழியில் படியும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
how to reduce cholesterol in tamil
how to reduce cholesterol in tamil
 • நம் அனைவருக்கும் தெரிந்த மீனில் அதிக அளவு ஒமேகா-3 உள்ளதால் நம்முடைய உடலில் எல்டிஎல் கொழுப்பு சேர்வதை குறைக்கும்.
 • சமைப்பதற்காக ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் கொலஸ்ட்ராலை குறைத்து கொள்ளலாம்.(how to reduce cholesterol in tamil)
 • தினமும் சோயா அல்லது பூண்டு எடுத்துக்கொள்வதன் மூலமும் நம் உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.
 • பழுப்பு அரிசி மற்றும் பீன்ஸ் நம் உணவில் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலமும் கொழுப்பை குறைத்துக் கொள்ளலாம்.

குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைத்துக் கொள்ளவும் மேலும் இதுபோன்ற இயற்கை முறை மருத்துவ குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த தொகுப்பை தொடர்ந்து படிக்கவும்.

Related Searches:

 • cholesterol kuraiya tamil
 • reduces cholesterol naturally in tamil
 • symptoms of cholesterol problems in tamil
 • ldl cholesterol level in tamil
 • vldl cholesterol in tamil
 • cholesterol kuraippathu eppadi
 • how to reduce triglycerides naturally in tamil
 • cholesterol kuraiya tamil tips

Post a Comment

0 Comments