சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க வழிமுறைகள்.(Sugar Control tips in Tamil)

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பதிவு ஒரு சிறந்த மகிழ்ச்சி அளிக்கிறது கூடியதாக இருக்கும். ஆம் நண்பர்களே, இந்த பதிவை அதிகம் பகிர்ந்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உபயோகமாக இருக்குமாறு மாற்றிக் கொள்ளுங்கள்.(sugar Control tips in Tamil) கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான பல வழி முறைகளை இந்த பதிவில் நாம் குறிப்பிட்டுள்ளோம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் இனிப்பு அதிகமாக உண்ண மாட்டார்கள் இதற்கு காரணம் அவரிடம் மருத்துவர்கள் கூறிய அறிவுரைகள் தான்.

நமது உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு நம்முடைய உணவு முறைதான் சிறந்தது . நம் உணவு முடியை சரியாக பின்பற்றினாலே நமது உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும்.(sugar Control tips in Tamil)
Sugar Control tips in Tamil
Sugar Control tips in Tamil
மருத்துவர்கள் கொடுக்கின்ற மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் போதாது, நாமும் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் மாற்றிக் கொள்வது நம் உடலுக்கு நல்லது.

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் -பற்றி தெரிந்து கொள்ள இதை படியுங்கள் 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் கோபமாக இருப்பதற்கு காரணம் அவர்கள் அந்த பிரச்சினையை அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பதால் தான். சர்க்கரை நம் உடலில் கட்டுப்பாட்டில் இருந்தால் நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் பெரிதாக தெரியாது.(sugar Control tips in Tamil)
 • சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
 • ஆரோக்கியமான இயற்கை முறை உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமது உடலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.(sugar Control tips in Tamil)
Sugar Control tips in Tamil
Sugar Contrrol Tips in Tamil
 • மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரை அணுகி நம்முடைய உடலில் உள்ள சர்க்கரை அளவை தெரிந்து கொள்வதற்கும் அனைவருக்குமே நல்லது.
 • பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதன் மூலம் நம் உடலுக்கு எந்த ஒரு நோயும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
 • தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நம் உடலுக்கு தேவையான அதிக அளவு சத்துக்கள் கிடைக்கின்றன.(sugar Control tips in Tamil)
 • சுவையாக இருக்கும் என்ற காரணத்தினால் வெளி கடைகளில் விற்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமக்கு பிரச்சனைகள் தான். எனவே பெரும்பாலும் வீட்டிலேயே சாப்பிடுவது நம் உடலுக்கு நல்லது.
 • சிறு வயதில் இருந்தே வெளி கடைகளில் சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் நம் உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

Related Searches:


 • sugar control vegetables in tamil
 • normal sugar level chart in tamil
 • sugar effect on body in tamil
 • sugar patient diet food chart in tamil pdf
 • sugar arikurigal in tamil
 • sugar patient eat food list in tamil pdf
 • which fruit good for diabetes in tamil
 • how to increase sugar level in tamil

Post a Comment

0 Comments