இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரலாகும் புகைப்படங்கள்..!

காக்கா முட்டை படத்தில் வடசென்னை பெண்ணாக வந்து பல விருதுகளை அள்ளிச் சென்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ் . அனைத்து திரைப்படங்களிலும் குடும்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தவர். இதுவரை எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டாமல் குடும்பப் பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்து வந்தார்.

இவர் நடித்து வெளிவந்த கனா திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக இவர் பல விருதுகளை பெற்றார்.

கதாநாயகிகளை மையமாக வைத்து சமீபகாலமாக அதிக திரைப்படங்கள் வெளிவருகின்றன. அந்தவகையில் கனா திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

சமீபத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திலும் இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் தேர்வு செய்தார். எந்த ஒரு கதையாக இருந்தாலும் அந்த கதைக்கு ஏற்றவாறு தன் கதாபாத்திரத்தை மாற்றிக் கொள்வதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சிறந்த நாயகி.


ஆனால் அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கதாநாயகிகள் போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்துக் கொள்வது வழக்கம்.

இந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் மேலாடையைக் கழற்றி போட்டோ ஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
Post a Comment

0 Comments