அஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)

ஞாபகத் திறன் குறைவாக இருப்பவர்கள் தன்னுடைய ஞாபகத் திறனை அதிகப்படுத்திக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். ஞாபக மறதி காரணமாக பலரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்ashwagandha powder benefits in tamil). 

ஞாபக மறதியால் நாம் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும்போது அது நமக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் தாழ்வுமனப்பான்மையும் நமக்கு ஏற்படுத்துகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரு சிறந்த நிவாரணமாக இந்த பதிவு இருக்கும்.

இந்த பதிவில் குறிப்பிடுபவை அனைத்தும் இயற்கை முறையை பின்பற்றியது ஆகவே இருக்கும். எனவே நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லைashwagandha powder benefits in tamil). 
ashwagandha powder benefits in tamil
ashwagandha powder benefits in tamil
ஞாபகமறதி உள்ளவர்களை பலரும் கிண்டல் செய்வது அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சரியான உணவு முறை பின்பற்றுவதன் மூலம் நாம் ஞாபகத் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

ஞாபகத் திறனை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு முறைகள் இருக்கின்றன அதில் ஒன்றுதான் அஸ்வகந்தா. இந்த அஸ்வகந்தா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆயுர்வேத மூலிகை:

இந்த செய்தி நம்மில் பலருக்கு தெரியாத ஒன்று. ஆம் அஸ்வகந்தா ஒரு மூலிகைச் செடியாகும். இதனைப் பயன்படுத்தி தான் நம்முடைய முன்னோர்கள் ஞாபகத் திறனை அதிகப் படுத்தினார். அஸ்வகந்தா வை உண்பதன் மூலம் ஞாபகத்திறன் இயற்கையாகவே அதிகரிக்கும்.

இந்த அஷ்வகந்தா செடியில் நம் உடலுக்கு தேவையான வேதிப் பொருட்கள் அதிகமாக உள்ளது. முக்கியமாக புரதம் அமினோ அமிலங்கள் நம் உடலுக்கு அதிக ஆற்றலை தரும்ashwagandha powder benefits in tamil). 
ashwagandha powder benefits in tamil
ashwagandha powder benefits in tamil

கொலஸ்ட்ராலை குறைக்க சிறந்த டிப்ஸ் -க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். 

இதனை நம்முடைய வீட்டிலேயே வளர்த்து நம்முடைய ஞாபகத் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இந்த அஸ்வகந்தா மூலிகைச் செடியை எவ்வாறு உபயோகிப்பது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

மன அழுத்தம்:

நம் மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த நிவாரணமாக அஸ்வகந்தா செடி இருக்கிறது. இதில் அதிக அளவு வித் நாயுடு சோம் இட்டாள் சத்துக்கள் உள்ளது. 

இந்த சத்துக்கள் நம்முடைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு மிகவும் உதவுகிறது. அஷ்வகந்தா செடியை தொடர்ந்து உண்பதன் மூலம் தேவையற்ற சிந்தனையிலிருந்து விடுபடலாம்.

நரம்பு மண்டலம்:

அஸ்வகந்தா மூலிகைச் செடியை நன்றாக அரைத்து பவுடர் ஆக்கி கொண்டு அதை நாம் தினமும் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய நரம்பு மண்டலம் வலுவாக இருப்பதாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர். 

நம்மில் பலருக்கு இருக்கும் மலட்டுத்தன்மை நீக்குவதற்கு இந்த அஸ்வகந்தா செடி மிகவும் உதவியாக இருக்கும்.

ashwagandha powder benefits in tamil
ashwagandha powder benefits in tamil

தினமும் காலையில் இந்த அஸ்வகந்தாவின் பவுடரை சிறிதளவு நெய் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம்முடைய மலட்டுத்தன்மை நீங்கும் மற்றும் நரம்பு மண்டலம் வலுவாக இருக்கும்.

ஞாபகத் திறனை அதிகரிக்கும்:

நம்முடைய நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையை பின்பற்றுவதே சிறந்த முறையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று(ashwagandha powder benefits in tamil). 

வல்லாரை கீரையை வாரத்திற்கு 2 முறை அல்லது ஒரு முறை சாப்பிட்டு வருவதன் மூலம் நம்முடைய நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
ashwagandha powder benefits in tamil
ashwagandha powder benefits in tamil
இன்றைய நவீன உலகத்தில் கடைகளில் விற்கும் மருந்துகளை சாப்பிடுவதால் ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் இயற்கை முறையை பின்பற்றுவதால் நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுத்தாமல் இருக்கும்.

நுரையீரலுக்கு நல்லது:

அஸ்வகந்தா பவுடரை தினமும் நெய் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம்முடைய வயிற்றுப் புண் மற்றும் வயிற்று பிரச்சினைகளும் தீரும். இதில் உள்ள வேதிப்பொருட்கள் நம்முடைய நுரையீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும். 

மேலும் சில நன்மைகள்:

 • அஸ்வகந்தா பவுடரை தினமும் அல்லது தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
 • அஸ்வகந்தாவின் இலை மற்றும் வேர்கள் நமக்கு பலவிதங்களில் மருந்தாக பயன்படுகிறது. அஸ்வகந்தா இலைச்சாறை நம்முடைய காயங்களுக்கு தடவுவதன் மூலம் அது விரைவில் குணமாகும்(ashwagandha powder benefits in tamil).
 • அஸ்வகந்தா வேரை நன்கு அரைத்து அந்த வேரின் சாறை நமக்கு வீக்கமான இடங்களில் தடவுதல் மூலம் நம்முடைய வீக்கம் விரைவாக குறையும்.
 • மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த அஸ்வகந்தா பவுடர் தினமும் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய மூட்டுகளுக்கு நன்கு வலுவை ஏற்படுத்தலாம்.
 • இந்த கஷாயத்துடன் சிறிது நெய் அல்லது பால் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்து அதை குடித்து வருவதன் மூலம் நம்முடைய மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணமாக அமையும்.
 • இந்த வேரில் உள்ள வேதிப்பொருட்கள் நம்முடைய இதயத்திற்கு ஒரு சிறந்த நிவாரணமாகும் இருக்கிறது.
 • இந்த அஸ்வகந்தா வேரில் உள்ள வேதிப்பொருட்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 • இதனைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நம்முடைய கொலஸ்ட்ராலையும் குறைக்கலாம் மேலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம்(ashwagandha powder benefits in tamil).

இது போன்ற மருத்துவ குறிப்புகளை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

Related Searches:

 • how to eat amukkara powder in tamil
 • how to eat ashwagandha in tamil
 • amukkara podi benefits in tamil
 • ashwagandha nanmaigal tamil
 • ashwagandha in tamil nadu
 • ashwagandha powder benefits for height in tamil
 • ashwagandha benefits
 • amukkara choornam payangal in tamil

Post a Comment

0 Comments