பாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)

வணக்கம் நண்பர்களே, இயற்கை முறையில் மருத்துவ குறிப்பு குறிப்புகளைப் பற்றி தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பாதாம் எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்(badam oil benefits in tamil). 

பாதாம் என்றாலே அதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் பாதாம் எண்ணெயில் அதைவிட அதிக அளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
badam oil benefits in tamil
badam oil benefits in tamil
இந்த பாதாம் எண்ணெயை நாம் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் மிகத் தெளிவாக விரிவாக பார்க்கலாம். இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களும் இந்த பாதாம் எண்ணையை உபயோகித்து நன்மை பெறட்டும்.(badam oil benefits in tamil)

இஞ்சியின் மருத்துவ குணங்கள் -க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் 

நம்மில் பலர் கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி உண்பதன் மூலம் தேவையற்ற உடல் பிரச்சனையால் அவதிபடுகின்றனர். குறிப்பாக பெண்கள் அவர்கள் முகத்தை அழகு படுத்துவதற்கு காஸ்மெடிக் பொருட்களால் சரி செய்து கொள்வார்கள். 

ஆனால் இதனால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றிய அவர்கள் அறியவில்லை. இயற்கை மருத்துவ முறையைப் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு இந்த பக்க விளைவுகள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் நம்முடைய உடல் பளபளப்பாகவும் இருக்கும் மற்றும் கூந்தலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.(badam oil benefits in tamil)

ஊட்டச்சத்துக்கள்:

இந்த பாதாம் எண்ணெயில் அதிகளவு மெக்னீசியம் கொழுப்பு அமிலங்கள் விட்டமின் ஏ, இ, டி  ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. எனவே இதனை நம் உணவுப் பொருட்களில் ஒன்றாக எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு இந்த அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.

பாதாம் எண்ணையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் வளர்ச்சிக்கு மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

கூந்தல் பிரச்சனை:

நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒன்று தான் முடி உதிர்தல். இந்த பாதாம் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய கூந்தல் மிக அடர்த்தியாக வளரும்(badam oil benefits in tamil).
badam oil benefits in tamil
badam oil benefits in tamil
மேலும் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நம்முடைய முடிக்கு தேவையான ஊட்டத்தை கொடுக்கிறது. எனவே நம் முடி உதிர்வது பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

முடி கொட்டாமல் இருக்க சிறந்த டிப்ஸ்  -க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் 

நாம் தினமும் இரவில் தூங்கும் பொழுது பாதாம் எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் காலையில் எழுந்து குளித்து வருவதன் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

பொடுகு தொல்லை நீங்கும்:

பொடுகு இருப்பதால் தான் நமக்கு முடி உதிர்வது ஏற்படுகிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த பொடுகை நீக்குவதற்கு பல முறைகளை பலரும் பின்பற்றி வருகின்றனர். 
badam oil benefits in tamil
badam oil benefits in tamil
கடைகளில் விற்கும் ஷாம்புகளை பயன்படுத்துவதால் இதற்கு தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும்(badam oil benefits in tamil). ஆனால் இந்த பாதாம் எண்ணையை அதிகம் பயன்படுத்துவதால் நமக்கு நிரந்தரமாக பொடுகு தொல்லை நீங்கும். பாதாம் எண்ணெயில் உள்ள விட்டமின்கள் நம் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி நம் தலை முடி நன்கு வளர்வதற்கு உதவுகிறது.

பாதாம் எண்ணெயை தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்வதன் மூலம் நம் தலையில் உள்ள பொடுகு நீங்கும்.

சரும பிரச்சனை:

கடைகளில் விற்கும் காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி நம் சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் நமக்கு தேவையற்ற பக்க விளைவுகள் தான் ஏற்படும்.

கோடை காலங்களில் வெயிலின் காரணமாக நம்முடைய சருமம் வறண்டு காணப்படும். இதற்கு நாம் இந்த பாதாம் எண்ணெயை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் வந்த சருமம் நீங்கி மென்மையாக தெரியும்.(badam oil benefits in tamil).

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் -க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் 
badam oil benefits in tamil
badam oil benefits in tamil
பாதாம் எண்ணெயின் அடர்த்தி மிகக் குறைவாக இருப்பதால் வறண்ட சருமம் இதனை எளிதாக உறிஞ்சிக் கொள்ளும் எனவே நம்முடைய சருமம் மென்மையாக தோன்றும்.

உதடு வெடிப்பு:

கோடைகாலத்தில் நாம் மேற்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த உதடு வெடிப்பு. இதனால் நம்மால் சரியாக சாப்பிடாமல் ஏற்படும் நிலையும் இருக்கும்(badam oil benefits in tamil). 

இதற்கு ஒரே தீர்வு இந்த பாதாம் எண்ணெய் சிறிதளவு தேனில் கலந்து அந்த கலவையைக் நம்முடைய உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு நீங்கும்.
badam oil benefits in tamil
badam oil benefits in tamil
மேலே குறிப்பிட்டுள்ள பாதாம் எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொண்டு நீங்களும் பயன் பெறுங்கள். 

மேலும் இதுபோன்ற மருத்துவக் குறிப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

Related Searches:

  • how to use almond oil for face glow in tamil
  • dabur almond oil uses in tamil
  • almond oil meaning in tamil translation
  • bajaj almond oil uses in tamil
  • dabur almond hair oil uses in tamil
  • olive oil uses in tamil
  • almond in tamil
  • how to make almond oil at home in tamil

Post a Comment

0 Comments