புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்து கொள்வது எப்படி?(cancer symptoms in tamil)

புற்றுநோயை ஒரு கொடிய நோயாகும். ஆரம்பத்திலேயே நாம் கண்டெடுத்து அதற்கான சரியான மருத்துவ முறைகளை பின்பற்றி தடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யாமல் இருப்பதால்தான் பலரும் இந்த புற்று நோயால் அவதிப்படுகின்றனர்(cancer symptoms in tamil). புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ளாமல் அவர்கள் அவர்களுடைய வேலையை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள். 
cancer symptoms in tamil
cancer symptoms in tamil
அதனுடைய வீரியம் அதிகமாகிறது. கடைசி கட்டத்தில் மருத்துவரை அணுகுவது எவருக்கும் எந்த பயனும் இல்லை. ஆரம்பத்திலேயே நமக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொண்டு அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த புற்றுநோய் பிரச்சனையிலிருந்து நான் வெளியாக விடுபடலாம். 


இந்த பதிவில் நமக்கு புற்றுநோய் வந்திருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பதை காணலாம்(cancer symptoms in tamil).

 • நம்முடைய உடல் பகுதிகளில் அவ்வப்போது வலி ஏற்பட்டு சரியாகிவிடும். ஒரு சில நேரங்களில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் தொடர்ந்து இருக்குமானால் அது குடல் புற்றுநோய் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்(cancer symptoms in tamil).
 • ஒரு சில நாட்களில் வயிற்று வலி சரியாகி விட்டால் அதைப் பற்றி கவலை கொள்ள தேவையில்லை. ஆனால், இருக்குமானால் அது குடல் புற்று நோய் இருப்பதற்கான அறிகுறியாக சிலர் கூறுகின்றனர். 
 • தொடர்ந்து வயிற்றுவலி இருக்கும் நேரங்களில் மருத்துவரை அணுகுவது நல்லது.
 • தீராத சளி இருமல் இருந்தாள் அது நுரையீரல் புற்றுநோய்க்கு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
 • சளி இருமல் போன்றவை 2 அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் அது தொடர்ந்து இருக்குமேயானால் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது(cancer symptoms in tamil).
 • சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதை போல் தோன்றினாலோ அல்லது எப்போதும் சிறுநீர் போவதை விட மிக அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் போவதாக தோன்றினாலும் மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும். இது சிறுநீர் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.
 • நாம் சாதாரணமாக தூங்கும் நேரத்தை விட அதிகமாக தூக்கம் வந்து கொண்டிருந்தால் அது இரத்தப் புற்று நோயாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது(cancer symptoms in tamil).
 • உடல் பகுதிகளில் அங்கங்கே சிறு கட்டிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது திசுக்களின் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான அறிகுறி ஆகும்.
 • மேலும் நம்முடைய உடலில் உள்ள மச்சத்தில் ஒரு அல்லது மறு கையில் ஒரு சிறிய மாற்றம் தோன்றினால் அல்லது உங்களுக்கு ஏதேனும் அறிக்கை ஏற்படுமேயானால் அது தோல் புற்றுநோயாக இருக்கலாம்.(cancer symptoms in tamil)

Related Searches:


 • stomach cancer symptoms in tamil pdf
 • mouth cancer symptoms in tamil pdf
 • throat cancer symptoms in tamil pdf
 • blood cancer symptoms in tamil
 • mala kudal cancer symptoms in tamil
 • thondai cancer symptoms in tamil
 • female breast cancer symptoms in tamil
 • skin cancer symptoms in tamil

Post a Comment

0 Comments