குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்(child food tips in tamil)

இன்றைய நவீன காலகட்டத்தில் நம்முடைய குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நல்ல இயற்கை முறையான உணவுகளை கொடுப்பதன் மூலம் நம்முடைய குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கலாம். (child food tips in tamil)குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

சரியான ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் சிறுவயதிலிருந்தே அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களது குழந்தைகளையும் ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு உதவுங்கள்.

குழந்தைகளுக்கு பிடித்த உணவை மட்டும் கொடுத்து விடாமல் ஊட்டச் சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை அவர்களுக்கு பிடித்தமாக செய்து அதனை கொடுப்பது நல்லது.
child food tips in tamil
child food tips in tamil
கடைகளில் விற்கும் ஜங்க் உணவு பொருட்களை தவிர்த்து நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைக் இருந்திருந்தால் நமது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள்(child food tips in tamil).

அதிகமாக காய்கறிகள் பழங்கள் மற்றும் புரதம் போன்ற வைட்டமின் உள்ள உணவுப் பொருட்களை சிறு வயதிலிருந்தே கொடுப்பதன் மூலம் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் இருப்பார்கள்.

சரியான அளவு:

நம் கொண்டு உணவு கொடுக்கும் பொழுது அவர்களுக்கு சரியான அளவு மற்றும் சரியான உணவை கொடுக்க வேண்டும். 

அவர்களுக்குப் பிடித்தது என்பதற்காக அதிக அளவில் அந்த உணவுப் பொருட்களை கொடுப்பதால் அவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது(child food tips in tamil). ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருட்களையும் சரியான அளவு மட்டுமே கொடுப்பது நல்லது.

சாதம்:

 • குழந்தைகள் பெரிதும் ஸ்னாக்ஸ் பொருட்களை அதிகமாக விரும்பி உண்பார்கள. இந்த பொருட்களை அதிகமாக கொடுக்காமல் குறைந்த அளவு மட்டுமே கொடுக்க வேண்டும்(child food tips in tamil). 
child food tips in tamil
child food tips in tamil
 • குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாதம் கொடுக்க வேண்டும். இதற்கு காரணம் அரிசியில் அதிக அளவு கலோரி மற்றும் ஸ்டார்ச் சத்துக்கள் உள்ளது. இது குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கொடுக்கிறது. 
 • கடைகளில் விற்கும் விட்டமின் பொருட்களை தவிக்கும் நம் வீட்டில் செய்யும் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

கால்சியம்:

 • நம்முடைய குழந்தைகளின் வளர்ச்சிக்கு கால்சியம் மிக இன்றியமையாத ஒன்று. கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை சிறு வயதிலிருந்தே கொடுப்பது நல்லது. 
 • இதனால் நம்முடைய குழந்தைகளின் எலும்புகள் நல்ல வலுப்பெறுகிறது(child food tips in tamil). 
 • கோதுமை மற்றும் பார்ப்பதில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே இந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வது நல்லது.

காய்கறிகள்:

ஜங்க்  உணவுப் பொருட்களை தவிர்த்து குழந்தைகள் அதிகம் சாப்பிடும் பச்சைக் காய்கறிகளை கொடுப்பதன் மூலம் அவர்களுடைய உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்துக்கள் கிடைக்கும்.

வாழைப்பழம்:

இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இதில் உள்ள விட்டமின்கள் ஆல் நம்முடைய குழந்தைகளை அதிகம் எடை கூடும். எனவே குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை கொடுப்பது மிகவும் நல்லது.
child food tips in tamil
child food tips in tamil
நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான கருத்துக்களை நாம் சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு கொடுப்பதன் மூலம் ஏற்படுத்த முடியும்(child food tips in tamil).
 • கலோரி அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் ஒன்று வெண்ணைப்பழம். இது ஒரு பழம் நம் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து கலோரிகளையும் கொடுக்கிறது. இதனால் நம்முடைய குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
 • பொதுவாகவே குழந்தைகளுக்கு பால் பொருட்களை மீது மிகவும் அதிக ஆர்வம் இருக்கும். 
 • தினமும் ஒரு டம்ளர் பால் அல்லது பால் கலந்த உணவுப் பொருட்களை கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன(child food tips in tamil).
 • நம்முடைய வீட்டிலே தயாரிக்கும் தயிர் மற்றும் நெய் மூலமாகவும் நம் குழந்தைகளுக்கு தேவையான கொழுப்புச் சத்துக்களை நம்மால் கொடுக்க முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள உணவு பொருட்களை நம்முடைய குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் இது போன்ற மருத்துவ குறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

Related Searches:

 • healthy food tips in tamil
 • baby healthy food 2 years in tamil
 • 2 to 3 years baby food chart in tamil
 • healthy food list in tamil
 • how to increase weight for 4 year child in tamil
 • 1 year baby weight gain food in tamil
 • healthy food speech in tamil
 • healthy food list in tamil pdf

Post a Comment

0 Comments