வறட்டு இருமலை குணமாக்க சிறந்த டிப்ஸ்(home remedies for dry cough in tamil)

இக்காலகட்டத்தில் நம்முடைய சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக வெளியூர்களில் வேலை செய்பவர்கள் அவர்களது உடலை சரியாக பார்த்துக் கொள்ள மாட்டார்கள். (home remedies for dry cough in tamil). இப்படி சுற்றுச்சூழல் பாதிப்பால் நமக்கு அதிக அளவில் பிரச்சினை ஏற்படுகிறது. அதில் ஒன்றுதான் இருமல். 

நம்முடைய சுற்றுச்சூழல் பாதிப்பால் அந்த மாசுக்கள் அனைத்தும் நம் சுவாசக்குழாயில் தங்கி நமக்கு வறட்டு இருமலை ஏற்படுத்துகிறது. நல்ல தூய்மையான காற்றை சுவாசிப்பதால் தான் நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.

அதிகம் மாசுள்ள காற்றை நாம் சுவாசிப்பதன் மூலம் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன(home remedies for dry cough in tamil). அவ்வாறு ஏற்படும் இந்த வறட்டு இருமலை வீட்டில் இருந்தபடியே எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். 
home remedies for dry cough in tamil
home remedies for dry cough in tamil
இந்த வறட்டு இருமலை நாம் சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டால் அது நமக்கு தொண்டை புண்ணாக மாறும் அபாயம் ஏற்படும் இயற்கை முறையை பின்பற்றி இந்த வறட்டு இருமலை நாம் மிக எளிமையாக நீக்கலாம்.
இயற்கை முறை தான் நல்லது:

இன்றைய நவீன காலகட்டத்தில் நம் உடலில் ஏதேனும் சிறு மாற்றமோ அல்லது நோயோ ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள மருந்து கடைகளை அணுகி மருந்துகளை வாங்கிக் கொள்வோம்(home remedies for dry cough in tamil). ஆனால் இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. 

அனைத்து நோய்களுக்கும் இயற்கை முறையை பின்பற்றி நாம் சரி செய்து கொள்ளலாம். நம்முடைய முன்னோர்கள் அனைவருமே இயற்கை முறையை பின்பற்றி தான் அவருடைய உடலை பாதுகாத்து வந்தனர். நம்முடைய குறிப்பு அனைத்துமே இயற்கை முறையை பின்பற்றி அதுவே இருக்கும். இதனால் உங்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

மஞ்சள் பால்:

 • மஞ்சள் எந்த அளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பது இன்று அனைவருக்கும் தெரியாத ஒன்று. (home remedies for dry cough in tamil)
 • நமக்கு ஏற்படும் வறட்டு இருமலுக்கு மஞ்சள் ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். இது பண்டைய காலங்களில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

 • இதற்கு பாலில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது நாம் அதனை குடித்து வந்தால் நம்முடைய வறட்டு இருமல் மிக விரைவாக குணமாகும்.

துளசி:

 • துளசியை நாம் அப்படியே சாப்பிட்டு வருவதன் மூலம் நமக்கு எப்பொழுதும் வரட்டு இருமல் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இருமல் வரும்போது மட்டும் தான் துளசியை சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. 
 • தினமும் சிறிதளவு துளசியை சாப்பிடுவதன் மூலம் நமக்கு வரட்டு இருமல் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.(home remedies for dry cough in tamil)
 • நமக்கு இருமல் இருக்கும் பொழுது துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் நம்முடைய தொண்டை புண் சரியாகும் மற்றும் இருமல் குணமாகும்.

தேன்:

 • அனைவருக்குமே பிடித்த ஒன்று இந்தத் தேன். ஆனால் இதில் இருக்கும் வைட்டமின் கள் நம்முடைய வரட்டு இருமலுக்கு ஒரு நிவாரணமாக இருக்கிறது.

 • ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு , ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஐந்து டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். 
 • இதனை வெதுவெதுப்பாக சூடேற்றி குடித்து வருவதன் மூலம் நம்முடைய வறட்டு இருமல் நீங்கும்.

மசாலா டீ:

 • நம்மில் பலருக்கு மசாலா எவ்வாறு செய்வது என்றே தெரியாது. கவலை வேண்டாம், மசாலா டீ செய்யும் வழிமுறைகளை இப்பொழுது பார்க்கலாம். (home remedies for dry cough in tamil)
 • இதற்கு சிறிதளவு தண்ணீரில் சோம்பு மற்றும் பட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதில் சிறிதளவு தேன் கலந்து அந்த நீரை குடித்து வந்தால் நம்முடைய வறட்டு இருமல் நீங்கும்.
 • சாதாரணமாக நீரைக் கொதிக்கவைத்து அதில் இஞ்சி போட்டு வடிகட்டி கொடுத்தாலும் நம்முடைய இருமல் நீங்கும்

பாதம் பருப்பு:

 • பாதாமை போட்டு ஊற வைத்து அதன் தோலை நீக்கி பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.
 • இந்த பேஸ்டுடன் தேன் அல்லது வெண்ணை கலந்து அதை 2 வேலை குடித்து வருவதன் மூலம் நம்முடைய வரட்டு இருமல்(home remedies for dry cough in tamil).
 • இஞ்சி பேஸ்ட் உப்பு மிளகு தூள் கலந்து தேனில் சேர்த்து குடித்து வந்தாலும் நம்முடைய வறட்டு இருமல் நீங்கும்.


மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனுமொரு வழிமுறைகளை பின்பற்றி இருமலை சரி செய்து கொள்ளலாம்.

Related Searches:


 • nattu maruthuvam for cough in tamil
 • paati vaithiyam for cough in tamil
 • cough remedies for baby in tamil
 • home remedy for dry cough at night
 • varattu irumal for child
 • dry cough home remedies
 • dry cough remedies
 • baby dry cough home remedy in tamil

Post a Comment

0 Comments