ஆலிவ் ஆயில் உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள்((olive oil benefits in tamil).

ஆலிவ் ஆயிலில் அதிகளவு விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. இந்த எண்ணெய் தான் நமக்கு அதிகளவு மருத்துவ பயன்களை கொடுக்கிறது. இதில் இயற்கையாகவே நேச்சுரல் ஆசிட்டுகள் அடங்கியிருக்கிறது. இந்த எண்ணெயை நாம் தொடர்ந்து நம் சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
Olive oil benefits in Tamil
Olive oil benefits in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பியூட்டி பார்லர் சென்று சருமத்தை அழகுபடுத்தி வருகின்றனர். ஆனால் இதனால் நம்முடைய சருமத்திற்கு சில பக்கவிளைவுகள் பிற்காலத்தில் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 


இந்த ஆலிவ் எண்ணெயை தினமும் இரவில் படுப்பதற்கு முன் நாம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய முகம் பளபளப்பாகவும் மற்றும் சரும பிரச்சனைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் மருத்துவ பயன்களை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

சரும பிரச்சனைகள்:

பலருக்கு ஏற்படும் இந்த பிரச்சனை சரி செய்வதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் ப்யூட்டி பார்லர் சென்று பல்வேறு கெமிக்கல் கலந்த கலவையை முகத்தில் பூசிக்கொண்டு அழகு படுத்தி வருகின்றனர். 

ஆனால் இது பிற்காலத்தில் அவர்களுடைய சரும பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். எனவே இந்த கெமிக்கல் கலந்த கலவையை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வது நல்லது.
Olive oil benefits in Tamil
Olive Oil benefits in tamil
இயற்கை முறையை பயன்படுத்தி நம்முடைய சருமத்தை பேணிப் பாதுகாத்து கொள்வதன் மூலம் நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. 


எனவே தினமும் இரவில் இந்த ஆலிவ் எண்ணெயை கொண்டு உங்கள் சருமத்திற்கு மசாஜ் செய்து காலையில் முகம் கழுவி வருவதன் மூலம் உங்களுடைய சரும பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சர்க்கரை அளவு:

நம்முடைய உணவு பழக்கங்களை சரியாக வைத்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை நாம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். 

அதிகமாக கடைகளில் விற்கும் பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து நம்முடைய வீட்டில் தயாரிப்புக்கும் உணவுகளை நாம் சாப்பிடலாம்.
Olive oil benefits in Tamil
Olive oil benefits in Tamil
மேலும் நம்முடைய வீட்டில் சமைப்பதற்கு மற்ற எண்ணையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு ஆலிவ் ஆயிலை வைத்து சமைத்துக் அதனைப் உட்கொள்வதன் மூலம் நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக வைத்துக்கொள்ளலாம்.

புற்றுநோய்:

தினமும் ஆலிவ் ஆயில் பயன்படுத்தி நாம் உணவு சமைப்பதன் மூலம் அது நமக்கு புற்றுநோய் வந்து விடுபடுவதற்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. 

எனவே இது நம்முடைய உடலில் உள்ள திசுக்களின் அலர்ஜியை தடுக்கிறது. இந்த ஆலிவ் ஆயிலை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கேன்சர் குடல் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

வலுவான எலும்புகள்:

இந்த ஆலிவ் ஆயில் அதிகளவு கால்சியம் சத்து கிடைக்கிறது. மேலும் இதில் உள்ள யூ ரோபின் நம்முடைய எலும்பு வலுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. 
Olive oil benefits in Tamil
Olive oil benefits in Tamil
சிறுவயதிலிருந்தே இந்த ஆலிவ் ஆயிலை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் எலும்பு நன்கு வலுவாக இருக்கும்.

மேலும் இது நம்முடைய உடம்பில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனைகளிலும் இருந்தும் நாம் விடுபடலாம்.

ஞாபக மறதி:

இந்த ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின்கள் நம்முடைய மூளையில் உள்ள அல்சைமர் என ஞாபகமறதி குணமாக்க பெரிதும் உதவுகிறது. 

நம்முடைய மூளையில் அமிலாய்டு புரத படங்கள் ஏற்படுவதால்தான் நமக்கு ஞாபக மறதி ஏற்படுகிறது. ஆலிவ் ஆயிலை நம்முடைய உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

கல்லீரல்:

அதிகமாக கடைகளில் உண்பவர்களுக்கு கல்லீரலில் ஆக்சிஜனேற்ற பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

எனவே எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயிலை கலந்து நாம் சமைப்பதில் உபயோகிப்பதால் இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம். இது ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு கல்லீரலை பாதுகாக்கும்.

நோய் எதிர்ப்பு ஆற்றல்:

சிறுவயதில் இருந்தே இந்த ஆலிவ் ஆயிலை நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. 
Olive oil benefits in Tamil
olive oil benefits in Tamil
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை நம்முடைய ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்தி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
  • இந்த ஆலிவ் ஆயிலை நாம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய வயிற்றுப்புண் மற்றும் செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • அழகு சாதனப் பொருள்களில் நம் ஆயிலை கலந்து பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்கும்.
  • ஆலிவ் ஆயிலை நம்முடைய உணவுப் பொருட்களில் ஒன்றாக பயன்படுத்தி மருத்துவ பயன்களை பெறலாம். 

மேலும் இதுபோன்ற இயற்கை முறையில் மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவை தொடங்கப்படுகிறது.

Related Searches:

  • olive oil uses for skin whitening in tamil
  • olive oil uses for baby in tamil
  • olive oil in tamil wikipedia
  • tamil language olive oil in tamil meaning
  • olive oil side effects in tamil
  • how to use olive oil for hair growth in tamil
  • how to use olive oil for face glow in tamil
  • olive oil meaning in tamil details

Post a Comment

0 Comments