வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(venthayam uses in tamil)

நம்முடைய முன்னோர்கள் வீட்டில் சமைப்பதற்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்தே நம்முடைய உடலுக்கு தேவையான அனைத்து விதமான மருந்துகளையும் தயாரித்து வந்தனர்(vendhayam uses in tamil).

ஆனால் தற்போது கெமிக்கல் கலந்த மருந்துகளை நாம் உட்கொள்வதன் மூலம் தற்காலிகமான நிவாரணம் மட்டுமே நம்மால் பெற முடியும். நீங்களும் இதுபோல கெமிக்கல் கலந்த மருந்துகளை நாம் பயன்படுத்துவதால் பிற்காலத்தில் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.

இயற்கை முறையில் மருத்துவ முறையை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம் உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. இதைத் தயாரிப்பது மிகவும் எளிமையானது ஒன்றாகும். நமது வீட்டில் உள்ள சமையல் பொருட்களில் அதிக அளவு மருத்துவ பயன்கள் இருக்கிறது ஆனால் அதை பற்றி நம்மில் பலருக்கு தெரியவில்லை.
venthayam uses in tamil
venthayam uses in tamil
சமையலுக்கு  பயன்படுத்தும் பொருட்களில் என்னென்ன மருத்துவப் பயன்கள் இருக்கிறது என்பதை பற்றி நாம் தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறோம் நம்முடைய தமிழ் இதழ் வலைதளத்தில்(vendhayam uses in tamil). 
அதைத் தொடர்ந்து இந்த பதிவில் வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்களை பற்றி பார்க்கலாம்.

தலைமுடி பிரச்சனை:

நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த முடி உதிர்வு. இதற்கு வெந்தயம் ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. உட்கொள்ளும் உணவில் அதிக அளவு வெந்தயம் சேர்த்துக் கொள்வது நலம் நம்முடைய முடி உதிர்வு பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.


மேலும் நம்முடைய முடி பளபளப்பாகவும் கருமையாகவும் தெரிவதற்கு இந்த வெந்தயம் மிகவும் பயன்படுகிறது(vendhayam uses in tamil).
venthayam uses in tamil
venthayam uses in tamil
இதற்கு சிறிதளவு வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து ஊற வைத்து மறுநாள் காலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய முடி கருமையாக வளரும்.

சரும பிரச்சனைகள் நீங்கும்:

நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மற்றும் முகச் சுருக்கங்களை நீக்குவதில் வெந்தயம் பெரும்பங்கு வகிக்கிறது. இதற்கு நாம் வெந்தய இலையை கொண்டு செய்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

வெந்தய பேஸ்ட் இல்லாத நேரத்தில், இதையடுத்து வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைக்கவேண்டும் அந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவினாலும் நம்முடைய முகச் சுருக்கம் நீங்கும்.

எடையை குறைக்க:

எடை அதிகமாக இருப்பவர்கள் தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாக தெரிவதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இதற்காக அவர்கள் உணவு கட்டுப்பாட்டையும் ஈடுபடுகின்றன. 
venthayam uses in tamil
venthayam uses in tamil
இவ்வாறு இருப்பவர்கள் அவர்களுடைய உணவை வெந்தயத்தை சேர்த்துக் கொள்வதன் மூலம் நார்ச்சத்துக்கள் உடலில் பசியைக் கட்டுப்படுத்தும். எனக்கு நம்முடைய உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்(vendhayam uses in tamil).


உடல் எடையை குறைத்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் தினமும் உணவில் வெந்தயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

குடல் புற்றுநோய்:

வெந்தயம் வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவப் பொருளாகும். 

உடலில் அதிக அளவு வெப்பம் ஏற்பட்டாலும்  நமக்கு வயிற்றுவலி ஏற்படும். இதற்கு சிறிதளவு வெந்தயத்தை நான் அப்படியே சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உடல் குளிர்ச்சி பெறும் இதனால் வயிற்றுவலி குணமாகும்.
venthayam uses in tamil
venthayam uses in tamil
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் நம்முடைய உடலில் உள்ள நச்சுக்கள் உள்ள கொழுப்புகளை வெளியேற்ற உதவும். இதனால் நாம் குடல் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

காய்ச்சல் நீங்கும்:

இடியென காய்ச்சலோ அல்லது வயிற்று வலி ஏற்படும் பொழுது வெந்தயத்தைப் உபயோகிப்பதன் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.

நமக்கு காய்ச்சல் இருக்கும் பொழுது வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலந்து அதை நமக்குத் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் காய்ச்சல் நீங்கும்(vendhayam uses in tamil).

மேலும் ஒரு சில நன்மைகள்:

 • நமது உடலில் சுரக்கும் அமிலத்தன்மையை கட்டுப்படுத்துவதில் வெந்தயத்திற்கு பெரிய பங்கு இருக்கிறது. இதனால் நாம் நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கு இருந்து விடுபடலாம்.
 • நம் தினமும் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். இது நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கிறது.
 • நமக்கு செரிமான பிரச்சனைகள் இருந்து விடுபடவும் வெந்தயத்தை உபயோகிக்கலாம்(vendhayam uses in tamil).
 • உணவில் தினமும் வெந்தயம் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

Related Searches:


 • venthayam uses for face in tamil
 • venthayam tamil tips
 • vendhayam for weight loss in tamil
 • venthayam water uses in tamil
 • fenugreek seeds in tamil
 • venthayam in english
 • venthayam uses in tamil language
 • vendhaya tea benefits in tamil

Post a Comment

0 Comments