வெற்றியை நோக்கி இந்தியா! -ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை.(icc female world cup in tamil)


ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. குரூப் மற்றும் குரூப் பி என்று லீக் போட்டிகள் நடைபெற்றன.(icc female world cup in tamil)
 
ICC World Cup T20
ICC World Cup T20
இதில் குரூப் பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்திய அணியைத் தொடர்ந்து குரூப் பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.(icc female world cup in tamil)

இதையடுத்து வரும் 5-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. மதியம் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதி போட்டியில் தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

Post a Comment

0 Comments