பி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலை கழகத்தில் வேலை! அறிய வாய்ப்பு!


அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 பணியிடங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு பி.இ, எம்.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

  • நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் 
  • மேலாண்மை : தமிழக அரசு 
  • பணி : ஆய்வாளர் 
  • மொத்த காலிப் பணியிடம் : 01 
  • கல்வித் தகுதி : பி.இ, எம்.இ 
  • ஊதியம் : மாதம் ரூ.35,000 
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை : 

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
The Director, Centre for Intellectual Property Rights (CIPR), CPDE building, Anna University, Chennai 600 025 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.03.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு முறை : 

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Post a Comment

0 Comments