காது வலியா? இதனை செய்தால் உடனே சரி ஆகி விடும்.(ear problems and solutions in tamil)


காது வலி மிகவும் கடுமையானது. அதை முளையிலேயே தவிர்க்க வேண்டும். காது வலி சளிப்பிடித்து அல்லது பாக்டீர்யா மற்றும் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டால், கீழ்காணும் வைத்தியங்களை செய்துபார்க்கலாம். 
ear problems and solutions in tamil
Ear problems and solutions in tamil
இவ்வைத்திய அறிவுரை அனைத்தும் நிரந்தர தீர்வை அளிக்காது. காது வலி மிகவும் அதிகமாக இருந்தால் மருத்துவரை நாடுவது அவசியம்.(ear problems and solutions in tamil)

பூண்டு

இரண்டு பூண்டு பற்களை கடுகு எண்ணெயில் நசுக்கி பூண்டு கருகும் வரை சூடாக்கவும். இக்கலவை ஆறியவுடன் காதில் ஊற்றவும். இக்கலவையை நல்லெண்ணையைக் கொண்டும் செய்யலாம். இது காது வலியின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.

ஓமம்3 கிராம் ஓமம் மற்றும் நசுக்கிய பூண்டு பற்கள், 30-40 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் எல்லாம் சேர்த்து காய்ச்ச வேண்டும். பூண்டும், ஓமமும் சிவப்பாக மாறும் வரை சூடுபடுத்தி ஆற விடவும். பிறகு இந்த எண்ணெய்யை காது சொட்டு மருந்தாக பயன்படுத்தி வாருங்கள்.(ear problems and solutions in tamil)

துளசி

துளசி இலையை வெந்நீரில் அரைத்து காதில் சில சொட்டுகள் விட, ஏற்பட்ட தொற்று நோய் தீரும்.

பாதாம்


1/4 பங்கு அளவு இனிப்பு பாதாம் பருப்பு எண்ணெய்யை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக காதில் ஊற்றி காதை சுற்றி இருக்கும் பகுதிகளில் லேசாக மசாஜ் செய்து விடவும். இதை நீங்கள் ஆலிவ் ஆயிலில் கூட செய்யலாம்.

கடுகு எண்ணெய்


காதில் அவ்வப்போது 2-3 சொட்டு வெதுவெதுப்பான கடுகு எண்ணெய் சில துளிகள் விட்டு 10-25 நிமிடம் அசையாமல் இருக்கவும். இது காதில் உள்ள அழுக்கை எளிதாக சுத்தம் செய்யும்.(ear problems and solutions in tamil)

ஆப்பிள் சைடர் வினிகர்

காதில் ஆப்பிள் சைடர் வினிகர் முக்கிய பஞ்சைக் கொண்டு அடைத்தால் பாக்டீர்யா மற்றும் வைரஸ்கள் வளருவதை அடியோடு அழிக்கலாம்.

உப்பு

உப்பை சூடு செய்யவும். வெது வெதுபான பதத்தை அடைந்தவுடன் பஞ்சை அதில் முக்கி எடுக்கவும். இதைக் காதில் 10 நிமிடத்திற்கு வைத்தால் ஈரப்பதத்தை உரிஞ்சி காதில் ஏற்பட்ட வீக்கம் குறையும்.

கசாயம்


4 பூண்டு பற்களை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அந்த தண்ணீரை நன்றாக சூடுபடுத்த வேண்டும். பிறகு வேக வைத்த பூண்டை நசுக்கி கொள்ளவும். கொஞ்சம் 1டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட்டை குலைத்து இதை ஒரு துணியில் தடவி பாதிக்கப்பட்ட காதில் வைத்து கொள்ளுங்கள். காதில் ஏற்பட்டுள்ள தொற்று குணமாகி விரைவில் வலி குறைந்து விடும்.


Post a Comment

0 Comments