ஒரு துண்டு இஞ்சியை எடுத்து நன்றாக தோலை நீக்கி விட்டு கழுவி கொள்ள வேண்டும். சுக்கை நெருப்பில் காட்டி அதன் பின் தொலை நீக்கினால் நல்ல பலன் தரும். பின்பு அதை நன்றாக இடித்து, மசித்து 200 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கசக்கி விடவேண்டும்.
இந்த கலவையை அப்படியே அசையாமல் முப்பது நிமிடங்கள் வைத்திருக்கவும். அதன் பின்பு அந்த கலவையில் மேலே தெளிந்துள்ள நீரை மட்டும் பொறுமையாக வடித்து வைத்து கொள்ளவும். (Ginger juice benefits in tamil)
![]() |
Ginger juice benefits in tamil |
இது தான் உண்மையான இஞ்சி சாறு எடுக்கும் முறை ஆகும். இந்த சாரை பொறுமையாக சுவைத்து தான் பருக வேண்டும் கடகடவென குடிக்க கூடாது. இந்த இஞ்சி சாற்றுடன் எந்த பொருட்களை கலந்து குடிப்பதால் பயன் கிடைக்கும் என்று பார்ப்போம்
எலுமிச்சை சாறு
இந்த சாருடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் பித்தம் குறையும். இஞ்சி சாருடன் எலுமிச்சை சாறு, பூண்டு சாறு, தேன் சேர்த்து பருகுவதால் கொழுப்பு அளவு, இரத்த அழுத்தம் குறையும்.(Ginger juice benefits in tamil)
மேலும் படிக்க: முருங்கை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்.
கொத்தமல்லி
இஞ்சி சாறுடன் சிறிது கொத்தமல்லி அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் பசியின்மையிலிருந்து விடுபடலாம். இஞ்சி சாறை எடுத்து அதனுடன் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் வாத நோயிலிருந்து விடுபடலாம்.
புதினா
புதினாவோடு சேர்த்து குடித்து வந்தால் நல்ல செரிமானம் மற்றும் வாய் நாற்றததைப் போக்கும். மேலும், சுறுசுறுப்பை அதிகரிக்கும். இஞ்சியுடன் துளசி சாறை கலந்து குடித்தால் வாய்வுத்தொல்லை நீங்கும்.(Ginger juice benefits in tamil)
கொதிக்க வைத்த இஞ்சி சாறை கொப்புளித்து வந்தால் பல் கூச்சத்தில் இருந்து விடுபடலாம். விடாத இருமல் தொல்லையிலிருந்தும் விடுபடலாம். வெங்காயச் சாறு மற்றும் இஞ்சி சாறை கலந்து குடித்தால் வாந்தி மற்றும் சர்க்கரை நோயிலிருந்தும் விடுபடலாம்.
மேலும் படிக்க: இலவங்க பட்டையில் உள்ள மருத்துவ குணங்கள்.
உப்பு
குழந்தைகளுக்கு இஞ்சி சாறை எடுத்து வயிற்றில் தேய்த்தால் நல்ல செரிமானத்தை தரும். இஞ்சி சாறுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் தொல்லை நீங்கும்.(Ginger juice benefits in tamil)
பால்
பாலில் கலந்து குடித்தால் வியிற்று வலியை குறைக்கும் சக்தி உடையது. மேலும், குண்டாக இருப்பவர்களுக்கு ஒல்லியான தோற்றத்தையும் கொடுக்கும்.(Ginger juice benefits in tamil)
தேன்
தேன் மற்றும் இஞ்சி சாறை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதை தடுக்கும். ஏனெனில், இஞ்சியில் ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. வெங்காய சாறு, தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
0 Comments