5 நாட்களில் கருவளையம் மறைய சிறந்த டிப்ஸ்! தெரிந்து கொள்ளுங்கள் (Remove black circles in tamil)


உங்களால் ஐந்து நாட்களில் கருவளையங்களை நீக்க முடியுமா? நிச்சயம் பலரும் இது சாத்தியம் இல்லை என்று நினைப்பீர்கள்(Remove black circles in tamil). ஆனால் அது தான் இல்லை

இந்த கட்டுரையில் கருவளையங்களை 5 நாட்களில் எப்படி நீக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களைச் சுற்றியுள்ள கருமையான வளையங்கள் பலருக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும்.(Remove black circles in tamil) 

ஏனெனில் இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். ஒருவருக்கு கருவளையங்கள் இருந்தால், அது அவரை சோம்பேறியாக மற்றவருக்கு வெளிக்காட்டும்

வழி #1 

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கண்களைச் சுற்றி தடவ வேண்டும்
Remove black circles in tamil

வேண்டுமானால், இத்துடன் 1 டீஸ்பூன் ப்ளாக் டீ சேர்த்து கொள்ளலாம். 20 நிமிடம் நன்கு ஊறியதும், நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் கண்களைச் சுற்றி துடைத்து எடுக்க வேண்டும்

இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், 5 நாட்களில் கருவளையங்கள் காணாமல் போகும்.

வழி #2 

தினமும் இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயைக் கொண்டு கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். (Remove black circles in tamil)
Remove black circles in tamil
Remove black circles in tamil
இப்படி தினந்தோறும் செய்யும் போது, நாளுக்கு நாள் கருவளையங்கள் மெதுவாக மறைய ஆரம்பிப்பதை நீங்களே காண்பீர்கள்.

வழி #3 

ரோஸ் வாட்டரில் உள்ள குளிர்ச்சி பண்புகள், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கி, கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்

அதற்கு ரோஸ் வாட்டரை பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 15 நிமிடம் அப்படியே உட்கார வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் மாயமாய் மறையும்.

வழி #4

எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இத்தகைய எலுமிச்சையின் சாற்றுடன் சிறிது நீர் சேர்த்து, அதை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். (Remove black circles in tamil)

இப்படி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை என ஓரிரு நாட்கள் செய்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை மறைவதைக் காணலாம்.

வழி #5

தேனில் ஆன்டி-ஏஜிங் பண்புகள் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவையும், இளமைத் தோற்றத்தையும் கொடுக்கும். அதற்கு தேனை தினமும் கண்களைச் சுற்றி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.  (Remove black circles in tamil)
Remove black circles in tamil
Remove black circles in tamil
இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை மசாஜ் செய்யுங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், இரவு தூங்கும் முன் தேனை கண்களைச் சுற்றி தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள்.

Post a Comment

0 Comments