திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி வேலை (Trichy Central Cooperative Bank)

திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி வேலை (Trichy Central Cooperative Bank) நிறுவனத்தில் Assistant பணிக்காக 183 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். Trichy District Recruitment Notification 2020 இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.tnjdrb.in இலிருந்து 12.03.2020 முதல் 03.04.2020 வரை கிடைக்கும்.

நிறுவனத்தின் பெயர்: திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி (Trichy Central Cooperative Bank)
இணையதளம்: http://trydrb.in
வகை: அரசு வேலைவாய்ப்பு
பதவி: உதவியாளர்/எழுத்தர் (Assistant / Clerk)
காலியிடங்கள்: 183
கல்வித்தகுதி: Any Graduate (B.Com,M.Com,BA,MA)
சம்பளம்: ரூ.10,000-62,000/-மாதம்
இடம்: திருச்சி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு.
விண்ணப்பம் முடியும் நாள்: 03.04.2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

திருச்சி மாவட்டம் வேலைவாய்ப்பு 

கல்வி தகுதி:

B.Com,M.Com.BA,MA (Any Degree) பட்டதாரிகளும் இந்த திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Trichy District Recruitment Notification OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

திருச்சி மாவட்டம் வேலைவாய்ப்பு (Trichy jobs) – வயது தகுதி:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும்,
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Trichy District Recruitment Notification OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப பதிவு மற்றும் எழுத்து தேர்வுக் கட்டணம் ரூ.250/- ஆகும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை – ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்
செலுத்தும் முறை பற்றிய விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து படிக்கவும்.

Post a Comment

0 Comments